Logo
Search
Search
View menu

Yercaud

Presentations | Tamil

Yercaud is a summer resort located in Salem district of Tamil Nadu. It is located on the Shevaroy Hills in the Eastern Ghats. Yercaud is located at an elevation of 5326 ft above sea level. It is also called the ’Poor Man’s Ooty.’ It is located at 36 km from Salem. The hill road from Salem to Yercaud has 20 hair pin bends. This presentation provides a glimpse of Yercaud and its wonder, along with a gallery of pictures.

ஏற்காடு என்பது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள கோடை வாழிட நகராகும். இது கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள சேர்வராயன் மலையில் அமைந்துள்ளது. ஏற்காடு கடல் மட்டத்திலிருந்து 5326 அடி உயரத்தில் உள்ளது. இதை ஏழைகளின் ஊட்டி என்றும் அழைப்பார்கள். ஏரிக் காடு என்பதே ஏற்காடு என்று மருவி விட்டது. இது சேலத்திலிருந்து 36 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 20 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த விளக்கக்காட்சி ஏற்காடு மற்றும் அதன் அற்புதத்தை, படங்களின் தொகுப்புடன் வழங்குகிறது.

Picture of the product
Lumens

18.00

Lumens

PPTX (36 Slides)

Yercaud

Presentations | Tamil