Logo
Search
Search
View menu

Veetu Matrum Maadi Thottam - Part 2

Presentations | Tamil

Home Gardening has been gaining its importance over the years for its benefits and aesthetics. This guide will help beginners to start their own garden. Part -2 includes garden maintenance, harvesting tips and other useful information for gardening. It also compiles watering techniques, weeding and pruning, cleaning, adding composts, mulching, pest management tips etc.

வீட்டுத் தோட்டம் பல ஆண்டுகளாக அதன் நன்மைகள் மற்றும் அழகியலுக்காக அதன் முக்கியத்துவத்தைப் பெற்று வருகிறது. இந்தக் கையேடு தோட்டம் துவங்குபோருக்கு தங்கள் சொந்த தோட்டத்தைத் தொடங்க உதவும். பகுதி -தோட்ட பராமரிப்பு, அறுவடை குறிப்புகள் மற்றும் தோட்டக்கலைக்கான பிற பயனுள்ள தகவல்களை உள்ளடக்கியது. இது நீர்ப்பாசன நுட்பங்கள், களையெடுத்தல் மற்றும் கவாத்து செய்தல், தோட்டத்தை எவ்வாறு சுத்தம் செய்தல், உரம் சேர்ப்பது, மூடாக்கு போடுவது, பூச்சி மேலாண்மை குறிப்புகள் போன்ற மிகவும் பயனுள்ள தகவல்களை கொண்டுள்ளது.

Picture of the product
Lumens

12.50

Lumens

PPTX (25 Slides)

Veetu Matrum Maadi Thottam - Part 2

Presentations | Tamil