Logo
Search
Search
View menu

Vanavilangu Saranaalayangal

Presentations | Tamil

The presentation compiles the wildlife sanctuaries, tiger reserves, elephant reserves and national parks of Tamil Nādu. This includes the location of the sanctuaries, year of commencement, wildlife and names of the animals in English and Tamil. The elegant antelopes and enchanting giant squirrels would certainly steal our hearts. It also highlights the endangered animals and emphasizes our role in saving such animals.

தமிழ்நாட்டின் வனவிலங்கு சரணாலயங்கள், புலிகள் காப்பகங்கள், யானைகள் காப்பகங்கள், தேசியப் பூங்காக்கள் பற்றிய தொகுப்பு. சரணாலயங்கள் அமைந்துள்ள இடங்கள், நிறுவப்பட்ட வருடம், அங்குக் காணப்படும் விலங்குகள், அவற்றின் ஆங்கில மற்றும் தமிழ் பெயர்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. கலை மான்களின் நளினமும், பறக்கும் அணிலின் அழகும் நம் மனதைக் கொள்ளை கொள்ளும். அழிந்து வரும் விலங்கினங்களும், அவற்றைப் பாதுகாக்க நாம் ஆற்ற வேண்டிய பங்கும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

Picture of the product
Lumens

22.00

Lumens

PPTX (44 Slides)

Vanavilangu Saranaalayangal

Presentations | Tamil