Logo
Search
Search
View menu

Thoothukudi

Presentations | Tamil

Offers a wide perspective on the 'pearl city' Thoothukudi. The details like nomenclature, specialities, food habits, education, agriculture, business, local dialect, places of worship, tourist destinations, celebrities, festivals, transportation and climatic conditions of Thoothukudi can be found here. The information on Bharathiar's birth place, the breezy beaches, ancient churches and many more would entice you to visit the place.

முத்து நகரமான தூத்துக்குடியைப் பற்றிய கண்ணோட்டம். தூத்துக்குடி - பெயர்க்காரணம், சிறப்புகள், உணவு முறைகள், கல்விக்கூடங்கள், வேளாண்மை, தொழில்கள், வட்டார மொழி, வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாத் தலங்கள், தூத்துக்குடியில் பிறந்த பிரபலங்கள், கொண்டாடப்படும் திருவிழாக்கள், போக்குவரத்து, காலநிலை என அனைத்து தகவல்களையும் உள்ளடக்கியது. மகாகவியை நமக்குத் தந்த ஊர், அழகிய கடற்கரைகள், புராதன சிறப்பு வாய்ந்த தேவாலயங்கள் என பல்வேறு ஆச்சர்யங்களை தன்னுள் அடக்கியது இப்பதிவு.

Picture of the product
Lumens

11.25

Lumens

PPTX (45 Slides)

Thoothukudi

Presentations | Tamil