Logo
Search
Search
View menu

Thanjavur Oviyangal - Episode 1

Presentations | Tamil

"Thanjavur paintings are another symbol of Thanjavur, the rice bowl of Tamil Nadu. A presentation on their history, how they were created, and the artists is given here. Episode - 1 talks about the history of Thanjavur paintings, their period, the creation of Thanjavur paintings, the period of growth, and the theme in the making."

"தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சையின் மற்றொரு அடையாளம் தஞ்சை ஓவியங்கள். அவற்றைப் பற்றிய பண்டைய வரலாறு, தோன்றிய விதம், கலைஞர்கள் ஆகியவை பற்றிய ஒரு படக் காணல். அத்தியாயம் - 1 தஞ்சை ஓவியங்கள் பற்றிய இத்தொகுப்பில் தஞ்சாவூர் ஓவியங்கள், அவற்றின் காலம், சார்லஸ் கோல்டின் கூற்று, ஓவியங்களைக் குலத்தொழிலாகக் கொண்டவர்களைப் பற்றிய விபரம், தஞ்சாவூர் ஓவியங்களின் வளர்ச்சி, மாற்றங்கள் நிகழ்ந்த காலம், கருப்பொருள் ஆகியவை பற்றிய காணல்."

Picture of the product
Lumens

5.50

Lumens

PPTX (22 Slides)

Thanjavur Oviyangal - Episode 1

Presentations | Tamil