Logo
Search
Search
View menu

Thamizh Ilakiyathin Inthu Periya Kaviyangal

Presentations | Tamil

Silappathikaram, Manimegalai, Kundalakesi, Valayapathi and Sivaka Chintamani epics written in Tamil in the early days are collectively known as the five great epics of Tamil Literature. Of the epics that have appeared in Tamil, only Silappathikaram, Manimegalai and Periyapuranam are based on Tamil Nadu. Others are adaptations or translations of Sanskrit and Prakrit languages. This presentation provides a view of the five great epics.

முற்காலத்தில் தமிழில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி என்னும் காப்பியங்கள் ஒருங்கே ஐம்பெருங் காப்பியங்கள் என அறியப்படுகின்றன. தமிழில் தோன்றியுள்ள காப்பியங்களுள் சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் பெரியபுராணம் மட்டுமே தமிழ்நாட்டுக் கதைகளை மூலக் கருவாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ளன. மற்றவை சமஸ்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளின் தழுவல்களாகவோ அல்லது தமிழாக்கங்களாகவோ உள்ளன. இந்த விளக்கக்காட்சி ஐந்து சிறந்த காவியங்களின் ஒரு பார்வையை வழங்குகிறது.

Picture of the product
Lumens

Free

PPTX (17 Slides)

Thamizh Ilakiyathin Inthu Periya Kaviyangal

Presentations | Tamil