Logo
Search
Search
View menu

Teracotta Silaigal Thayaarithal

Presentations | Tamil

"Let's look at the handicraft industry of Tamil Nadu that symbolizes Tamilians. A simple collection on the history and making of handicrafts such as handloom weaving, terracotta sculptures, rugs, candles, incense sticks, bronze jewelry and sculpture, eco-friendly materials in Tamil Nadu can be seen here. Terracotta statue making is a masterpiece in Tamil sculpture works. In this presentation, we will learn about the ancient making and importance of terracotta toys, raw materials used, popular places for toy making in Tamil Nadu, various kinds of toys in Tamil Nadu, Thanjavur toy specialty, and toys at temple festivals."

"தமிழருக்கான சிறந்த அடையாளமான கைவினைத் தொழிலைப் பற்றிய ஒரு பார்வை. இந்த தொடரில் தமிழர்களின் கைவினைத் தொழில்களான கைத்தறி நெசவு, டெரகோட்டா சிலை, தரை விரிப்பு, மெழுகுவர்த்தி, தூப குச்சி, வெண்கல நகை மற்றும் சிற்பம், சூழல் நட்பு பொருட்கள் ஆகியவற்றின் வரலாறு, தயாரிக்கும் முறை ஆகியவற்றைப் பார்க்கலாம். தமிழர்களின் கலைகளில் தலைசிறந்த கலை சிற்பக்கலை. இந்த பகுதியில் தாங்கள் அறிந்து கொள்வதற்காக நமது டெரகோட்டா பொம்மைகளின் செய்முறை, மூலப்பொருட்கள், பொம்மைகளின் முக்கியத்துவம், தமிழ்நாட்டில் பொம்மைகளின் பிரபலமான இடங்கள், தமிழ்நாட்டில் பிரபலமான பொம்மைகளின் வகைகள், தஞ்சாவூர் பொம்மைகளின் சிறப்பு, கோவில் திருவிழாக்களில் பொம்மைகள் ஆகியவை பற்றிய செய்திகள் வழங்கப்பட்டுள்ளது."

Picture of the product
Lumens

6.25

Lumens

PPTX (25 Slides)

Teracotta Silaigal Thayaarithal

Presentations | Tamil