Logo
Search
Search
View menu

Tamil Cinema Oru Payanam

Presentations | Tamil

The Journey of Tamil Cinema: The development of Tamil Cinema and the changes it has gone through over a century (1930-2020) is an interesting and vast subject to explore. In this deck, the introduction of Tamil Cinema, The period of Colour Cinema and The Contemporary Tamil Cinema has been explored which includes details on Pioneers of Tamil Cinema, Successful Female Artists and their contributions to Tamil Cinema, Successful Tamil Movies, Interesting Directors and Composers, Experimental Tamil Cinema, and Contributions of Contemporary Cinema on Social Issues.

தமிழ் சினிமாவின் பயணம்: தமிழ் சினிமாவின் வளர்ச்சியும், ஒரு நூற்றாண்டில் அதில் (1930-2020) ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் ஆராய்வது மிக சுவாரஸ்யமான விஷயமாகும். இந்தப் பதிவு, தமிழ் சினிமாவின் துவக்க காலம், கலர் சினிமா காலம் மற்றும் சமகால தமிழ் சினிமா குறித்த தகவல்களும் மேலும் தமிழ் சினிமாவின் முன்னோடிகள், வெற்றிகரமான பெண் கலைஞர்கள் மற்றும் அவர்களின் பங்களிப்புகள், வெற்றிகரமான தமிழ் திரைப்படங்கள், சுவாரஸ்யமிக்க இயக்குனர்கள் மற்றும் புகழ்பெற்ற இசையமைப்பாளர்கள் ஆகியோரின் பங்களிப்புகள், சோதனை தமிழ் சினிமா, சமூகப் பிரச்சினைகளைப் பேசிய சமகால பங்களிப்புகள் பற்றிய விவரங்களை உள்ளடக்கியது.

Picture of the product
Lumens

17.00

Lumens

PPTX (34 Slides)

Tamil Cinema Oru Payanam

Presentations | Tamil