Logo
Search
Search
View menu

Social Science - History - Unit 8 - Gaandhiya Kaalakattam 03

Presentations | Tamil

Mahatma Gandhi arrived in India in 1915 from South Africa after fighting for the civil rights of Indians there for about twenty years. He introduced satyagraha, which he had perfected in South Africa. In Part 3 of this presentation, you will learn about Congress Ministries and their Work, Resignation of Congress Ministries, National Movement during the Second World War 1939–45, Individual Satyagraha, Cripps Mission, ""Do or Die"" Call by Gandhi, Role of Socialists, People’s Response, Subhas Chandra Bose and INA, Royal Indian Navy Revolt, Negotiating Independence: Simla Conference, Cabinet Mission, Direct Action Day Call by Muslim League, Mountbatten Plan and Independence and Partition. Download the presentation and enjoy learning!

மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின் சமூக உரிமைகளுக்காக சுமார் 20 ஆண்டுகள் போராடிய பிறகு 1915இல் தாயகம் திரும்பினார். காந்தியடிகள் ‘சத்தியாகிரகம்’ என்ற புதிய வழிமுறையை அறிமுகம் செய்தார். இவ்விளக்கக்காட்சியின் பகுதி முன்றில் – காங்கிரஸ் அமைச்சரவைகளும் அவற்றின் பணியும், காங்கிரஸ் அமைச்சரவையின் பதவி விலகல், இரண்டாம் உலக போரின் போது தேசிய இயக்கம் 1939-45, தனி நபர் சத்தியாகிரகம், கிரிப்ஸ் தூதுக்குழு, காந்தியடிகளின் “செய் அல்லது செத்து மடி” முழக்கம், சமதர்மவாத (சோஷலிச) தலைவர்களின் பங்குபணி, மக்களின் வெளிப்பாடு சுபாஷ் சந்திர மற்றும் இந்திய தேசிய இராணுவம், ராயல் இந்திய கடற்படைக் கிளர்ச்சி, சுதந்திரம் பற்றிய பேச்சுவார்த்தை: சிம்லா மாநாடு, அமைச்சரவைத் தூதுக்குழு, நேரடி நடவடிக்கை நாளுக்கு முஸ்லீம் லீக் அழைப்பு விடுத்தல், மவுண்ட்பேட்டன் திட்டம் மற்றும் விடுதலையும் பிரிவினையும் பற்றி விரிவாக காணலாம். இவ்விளக்கக்காட்சியைப் பதிவிறக்கி படித்து மகிழுங்கள்!

Picture of the product
Lumens

292.50

Lumens

PPTX (39 Slides)

Social Science - History - Unit 8 - Gaandhiya Kaalakattam 03

Presentations | Tamil