Logo
Search
Search
View menu

Social Science - History - Unit 8 - Gaandhiya Kaalakattam 01

Presentations | Tamil

Mahatma Gandhi arrived in India in 1915 from South Africa after fighting for the civil rights of Indians there for about twenty years. He introduced satyagraha, which he had perfected in South Africa. In Part 1 of this presentation, you will learn about how Gandhi transformed the Indian National Movement, Evolution of Gandhi, Satyagraha as a strategy in South Africa, Champaran satyagraha, Rowlatt satyagraha and Jallianwala Bagh massacre, General Dyer’s brutality, Khilafat movement, No-Tax campaign and Chauri Chaura incident and Swarajists. Download the presentation and enjoy learning!

மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின் சமூக உரிமைகளுக்காக சுமார் 20 ஆண்டுகள் போராடிய பிறகு 1915இல் தாயகம் திரும்பினார். காந்தியடிகள் ‘சத்தியாகிரகம்’ என்ற புதிய வழிமுறையை அறிமுகம் செய்தார். இவ் விளக்கக்காட்சியின் பகுதி ஒன்றில் - இந்திய தேசிய இயக்கத்தை காந்தியடிகள் எவ்வாறு மடைமாற்றம் பெறவைத்தார், காந்தியடிகளும் மக்கள் தேசியமும், தென்னாப்பிரிக்காவில் ஒரு செயல் உத்தியாக சத்தியாகிரகம், சம்பரான் சத்தியாகிரகம், ரௌலட் சத்தியாகிரகமும் ஜாலியன்வாலா பாக் படுகொலையும், ஜெனரல் டயரின் கொடுங்கோன்மை, கிலாபத் இயக்கம், வரிகொடா இயக்கம் மற்றும் சௌரி சௌரா சம்பவம் மற்றும் சுயராஜ்ஜியக் கட்சியினர் பற்றி விரிவாக காணலாம். இவ்விளக்கக்காட்சியை பதிவிறக்கி படித்து மகிழுங்கள்!

Picture of the product
Lumens

307.50

Lumens

PPTX (41 Slides)

Social Science - History - Unit 8 - Gaandhiya Kaalakattam 01

Presentations | Tamil