Logo
Search
Search
View menu

Social Science - History - Unit 7 - Aangileyar Aatchiyil Nagarpura Maatrangal

Presentations | Tamil

"Towns flourished since prehistoric times in India. Towns in India can be classified into ancient towns, medieval towns, and modern towns. In this presentation, let’s learn about the creation of municipalities and Corporation, administration of the presidency towns, organic and growth of Madras, Madrasapatnam, making of Chennai, Bombay, and Calcutta. Get more insights by downloading the presentation. Have a wonderful learning!"

"இந்தியாவில் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து நகரங்கள் செழித்து வளர்ந்தன. இந்தியாவில் உள்ள நகரங்களை பண்டைய கால நகரங்கள் இடைக்கால நகரங்கள் மற்றும் நவீன கால நகரங்கள் என வகைப்படுத்தலாம். இந்த விளக்கக் காட்சியில் ஆங்கிலேயரின் ஆட்சியில் நகரமயமாக்கலின் தனித்துவங்கள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் தோற்றுவிக்கப்படுதல், மாகாண நகரங்களின் நிர்வாகம், மதராஸின் தோற்றம் மற்றும் வளர்ச்சி, மதராசபட்டினம், சென்னை உருவாதல், பம்பாய், கல்கத்தா. இவற்றைப் பற்றிக் காண்போம். இந்த விளக்ககாட்சியை பதிவிறக்கி படித்து உங்கள் நுண்ணறிவைப் பெருக்குங்கள். உங்கள் கற்றல் அனுபவம் இனிமையாக இருப்பதற்கு வாழ்த்துக்கள்."

Picture of the product
Lumens

133.00

Lumens

PPTX (38 Slides)

Social Science - History - Unit 7 - Aangileyar Aatchiyil Nagarpura Maatrangal

Presentations | Tamil