Logo
Search
Search
View menu

Social Science - History - Unit 6 - Idaikaalam

Presentations | Tamil

"This presentation clearly explains about the Middle Ages. It helps you: • To learn about the empires of China during the reign of Tang, Sung and Yuan dynasties. • To understand the evolution of Japanese society under the Fujiwara Family and Kamakura Shogunate. • To trace the background of the birth of Islam. • To acquire knowledge of Arab and Ottoman Empires and their contribution to the spread of Islamic culture. • To analyse the characteristics of Feudalism in the Middle Ages. • To understand the relationship between the State and the Church in the Middle Ages. Download the presentation and enjoy learning!"

"இந்த விளக்கக்காட்சி இந்தியாவின் இடைக்காலம் பற்றி தெளிவாக விளக்குகிறது. • தாங், சுங், யுவான் ஆகிய அரச வம்ச ஆட்சிக் காலங்களில் சீனப்பேரரசு நிலை பற்றி அறிதல். • ஃபுஜிவாரா குடும்பம் மற்றும் கம்பகாரா சோகுனேட்டின் கீழ் ஜப்பானிய சமூகத்தின் எழுச்சியைப் புரிந்து கொள்ளல். • இஸ்லாம் தோன்றியதன் பின்னணியைக் கண்டறிதல். • அராபிய மற்றும் உதுமானியப் பேரரசுகள் குறித்தும், இஸ்லாம் பரவுவதற்கு அவர்களின் பங்களிப்பு பற்றியும் அறிதல். • இடைக்காலத்தில் நிலப்பிரபுத்துவத்தின் தன்மைகளை ஆராய்தல். • இடைக்காலத்தில் அரசுக்கும் திருச்சபைக்கும் இடையேயான உறவைப் புரிந்து கொள்ளுதல். விளக்கக்காட்சியைப் பதிவிறக்கி, கற்று மகிழுங்கள்!"

Picture of the product
Lumens

210.00

Lumens

PPTX (42 Slides)

Social Science - History - Unit 6 - Idaikaalam

Presentations | Tamil