Logo
Search
Search
View menu

Social Science - History - Unit 4 - Makkalin Puratchi 01

Presentations | Tamil

Here we go with the presentation on the topic People’s Revolt. This presentation talks about the background, the nature and causes of the outbreak of the revolt, the effects, and consequences of the Revolt of 1857. By the first half of the 19th century, the East India Company had brought major portions of India under its control. We get to know how the South Indian Palayakarars and others fought against the British in this period. We also get to know about the Vellore revolution, that predated the Great Rebellion of 1857. Let’s download this presentation and read more about the Revolt of 1857.

இந்த விளக்கக்காட்சியில் 'மக்களின் புரட்சி' பற்றித் தெரிந்து கொள்வோம். 1857 ஆம் ஆண்டின் கிளர்ச்சியின் பின்னணி, இயல்பு, காரணங்கள், முறிவு மற்றும் பரவல், தோல்விக்கான காரணங்கள், விளைவுகள் ஆகியவற்றைப் புரிந்து கொள்வோம். 19 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில், கிழக்கிந்திய நிறுவனம் இந்தியாவின் முக்கிய பகுதிகளை அதன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. தென்னிந்தியப் பாளையக்காரர்களும் மற்றவர்களும் ஆங்கிலேயருக்கு எதிராக எப்படிப் போரிட்டார்கள் என்பதைப் புரிந்து கொள்ள, 1857 ஆம் ஆண்டு நடந்த மாபெரும் கிளர்ச்சிக்கு முந்திய வேலூர் புரட்சி பற்றியும் நாம் அறிந்து கொள்கிறோம். இந்த சுவாரஸ்யமான விளக்கக்காட்சியைப் பதிவிறக்கி, 1857 ஆம் ஆண்டின் கிளர்ச்சியைப் பற்றி மேலும் அறியவும்.

Picture of the product
Lumens

108.50

Lumens

PPTX (31 Slides)

Social Science - History - Unit 4 - Makkalin Puratchi 01

Presentations | Tamil