Logo
Search
Search
View menu

Social Science - History - Unit 3 - Grama Samoogamum Valkai Muraiyum - Part 2

Presentations | Tamil

This presentation explains more about the topic “Rural Life and Society.” Here, we are going to know lot about the peasant’s life in British period. It narrates the peasant’s sufferings under the British’s policies, and how the peasant’s revolted against the British. It also explains how Mahatma Gandhi solved the peasant’s problems. Get to know the simple and interesting actions taken by the peasants to revolt against the British Raj. What is Santhal Rebellion? What is Indigo Revolt? What is Deccan Riots? What is Pabna Revolt? What is Champaran Sathyagraha? What is Moplah Rebellion? What is Bardoli Sathyagraha? Let’s download this presentation and learn more to get answers to all these questions.

இந்த விளக்கக்காட்சி ""கிராமப்புற வாழ்க்கை மற்றும் சமூகம்"" என்ற தலைப்பைப் பற்றி மேலும் விளக்குகிறது. ஆங்கிலேயர் காலத்து விவசாயிகளின் வாழ்க்கையைப் பற்றி இங்கு நாம் அதிகம் தெரிந்து கொள்ளப் போகிறோம். ஆங்கிலேயர்களின் கொள்கைகளால் விவசாயிகள் எப்படி பாதிக்கப்பட்டார்கள், பிரிட்டிஷாருக்கு எதிராக விவசாயிகளின் கிளர்ச்சி எப்படி உருவானது. விவசாயிகளின் பிரச்சனைகளை மகாத்மா காந்தி எப்படி தீர்த்தார் என்பதையும் இங்கு நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம். விவசாயிகள் நடத்திய கிளர்ச்சிகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கிறது. சந்தால் கலகம் என்றால் என்ன? இண்டிகோ கிளர்ச்சி என்றால் என்ன? டெக்கான் கலவரம் என்றால் என்ன? பாப்னா கிளர்ச்சி என்றால் என்ன? சம்பாரன் சத்தியாகிரகம் என்றால் என்ன? மோப்லா கிளர்ச்சி என்றால் என்ன? பர்தோலி சத்தியாகிரகம் என்றால் என்ன? இந்த விளக்கக்காட்சியைப் பதிவிறக்குவோம், இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் விடை தெரிந்து கொள்வோம்.

Picture of the product
Lumens

178.50

Lumens

PPTX (51 Slides)

Social Science - History - Unit 3 - Grama Samoogamum Valkai Muraiyum - Part 2

Presentations | Tamil