Logo
Search
Search
View menu

Social Science - History - Unit 2 - Varthagathillirunthu Perarasu Varai

Presentations | Tamil

After the conquest of Bengal, the rule of the English East India Company strengthened in India. Its main purpose was to expand business and administrative power. In this presentation, we will find about the establishment of British East India Company rule, Carnatic wars, resistance to British expansion, Anglo-Maratha wars, British administration in India, Subsidiary plan (1798), policy of disinheritance (1848). Download the presentation and enjoy learning!

வங்காளத்தின் வெற்றிக்குப் பின் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி இந்தியாவில் வலுவடைந்தது. இதன் முக்கிய நோக்கம் வணிகம் மற்றும் ஆட்சி அதிகாரத்தை விரிவுபடுத்துவதே ஆகும். இதில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியன் ஆட்சி நிறுவப்படுதல், கர்நாடகப் போர்கள், ஆங்கிலேய ஆட்சி விரிவாக்கத்திற்கு எதிர்ப்பும், ஆங்கிலேய-மராத்தியப் போர்கள், இந்தியாவில் ஆங்கிலேயரின் நிர்வாக அமைப்பு, துணைப்படைத் திட்டம் (1798) , வாரிசு இழப்புக் கொள்கை (1848) பற்றிக் காண்போம். விளக்கக்காட்சி பதிவிறக்கம் செய்து கற்று மகிழுங்கள்!

Picture of the product
Lumens

178.50

Lumens

PPTX (51 Slides)

Social Science - History - Unit 2 - Varthagathillirunthu Perarasu Varai

Presentations | Tamil