Logo
Search
Search
View menu

Social Science - Geography - Unit 4 - Neerkolam

Presentations | Tamil

Water is very important amongst the natural resources. Water is essential for all living beings in the world to survive. Water is one of the basic needs of man. This presentation will be found in the hydrosphere Aqueous cycle, their types, to the ocean Landscapes found at the bottom, Movements of ocean water, tides, ocean currents, marine resources and its uses and Learn and understand about safety It will also be helpful. In this presentation It is made with pictures to make it easier to learn. Learn and enjoy.

இயற்கை வளங்களில் நீர் மிகவும் இன்றி அமையாதது. உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் வாழுவதற்க்கு நீர் அவசியமானதாகும். மனிதனின் அடிப்படை தேவைகளில் நீர் ஒன்று. இந்த விளக்கக்காட்சியானது நீர்க்கோளத்தில் காணப்படும் நீரிச்சுழற்சி, அவற்றின் வகைகள், கடலுக்கு அடியில் காணப்பட்டு நிலத்தோற்றகள், பெருங்கடல் நீரின் இயக்கங்கள், ஓதங்கள், கடல் நீரோட்டங்கள், கடல் வளங்கள் அதன் பயன்கள் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை பற்றி கற்கவும், புரிந்துக் கொள்ளவும் உதவியாக இருக்கும். இந்த விளக்கக்காட்சியில் கற்பதை எளிதாக படங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. கற்று மகிழுங்கள்.

Picture of the product
Lumens

205.00

Lumens

PPTX (41 Slides)

Social Science - Geography - Unit 4 - Neerkolam

Presentations | Tamil