Logo
Search
Search
View menu

Social Science - Economics - Unit 3 - Pannam Matrum Kadan 02

Presentations | Tamil

"This presentation gives you a clear explanation about money and credit. There is a close relationship between circulation of money and price of commodities. Currency is the medium of exchange in a country. The Indian currency is called Indian Rupee (INR). In a country, the foreign currency is called foreign exchange. In Part 2 of this Presentation, students can acquire knowledge about relationship between money and price of goods, functions of money, various types of credits and beneficiaries. Download the presentation and start learning!"

"இந்த விளக்கக்காட்சி பணம் மற்றும் கடன் பற்றி தெளிவாக விளக்குகிறது. பணத்துக்கும் பொருள்களின் விலைக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது. நாடுகளுக்கு இடையிலான பணம் செலாவணி என அழைக்கப்படுகிறது. இந்தியாவின் செலாவணி ரூபாய் என்று அழைக்கப்படுகிறது. உள்நாட்டில் அன்னிய நாட்டுச் செலாவணி வெளிநாட்டுச் செலாவணி என அழைக்கப்படுகிறது. இந்த விளக்கக்காட்சியின் பகுதி இரண்டில் மாணவர்கள் பணம்-விலை தொடர்பு பற்றி அறிந்து கொள்வர். பணத்தின் செயல்பாடுகள் பற்றி புரிந்து கொள்ளுதல். பல்வேறு கடனுதவி பற்றியும் அதன் பயனாளர்களைப் பற்றியும் அறிந்து கொள்ளுதல். இந்த விளக்கக்காட்சியை பதிவிறக்கி கற்றுக்கொள்ள தொடங்குங்கள்!"

Picture of the product
Lumens

165.00

Lumens

PPTX (33 Slides)

Social Science - Economics - Unit 3 - Pannam Matrum Kadan 02

Presentations | Tamil