Logo
Search
Search
View menu

Social Science - Economics - Unit 3 - Pannam Matrum Kadan 01

Presentations | Tamil

"This presentation gives you a clear explanation about money and credit. If there arises a question, “Has people always used money?”, the answer would be ‘no’. How? when did money enter into the lives of men? In this lesson, let us learn about the evolution of money over the years. In Part 1 of this Presentation, students can acquire knowledge about the barter system, about money and various transactions using money, and the role of RBI (Reserve Bank of India). Download the presentation and start learning!"

"இந்த விளக்கக்காட்சி பணம் மற்றும் கடன் பற்றித் தெளிவாக விளக்குகிறது. மனிதர்கள் எப்போதுமே பணத்தினைப் பயன்படுத்தி வந்தார்களா என்று கேட்டால், இல்லை என்பதே பதில் ஆகும். அப்படியானால் மனித வாழ்வில் பணம் எப்போது எந்த வடிவில் அறிமுகமானது? அது எவ்வாறு காலப்போக்கில் புதிய வடிவங்கள் பெற்றது? என்பன குறித்து இப்பாடத்தில் அறிந்து கொள்ளலாம். இந்த விளக்கக்காட்சியின் பகுதி ஒன்றில் மாணவர்கள் பண்டமாற்று முறையைப் பற்றி அறிந்து கொள்வர். பணத்தைப் பற்றியும் பணப்பரிமாற்றம் பற்றியும் புரிந்து கொள்ளுதல். இந்திய ரிசர்வ் வங்கியின் பங்கினைப் பற்றித் தெரிந்து கொள்ளுதல். இந்த விளக்கக்காட்சியை பதிவிறக்கி கற்றுக்கொள்ளத் தொடங்குங்கள்!"

Picture of the product
Lumens

200.00

Lumens

PPTX (40 Slides)

Social Science - Economics - Unit 3 - Pannam Matrum Kadan 01

Presentations | Tamil