Logo
Search
Search
View menu

Social Science - Civics - Unit 5 - Ullatchi Amaippugal 02

Presentations | Tamil

"This presentation gives you a clear explanation about Local Self Government. Local Self-Government is the management of local affairs by such local bodies which have been elected by the local people. These local bodies provide services to the local community as well as act as an instrument of democratic self-government. In Part 2 of this presentation, you will get to know about the historical origin and development of Local Self Government in Tamil Nadu. It gives a brief explanation about Urban Local Government. Download the presentation and start learning!"

"இந்த விளக்கக்காட்சி உள்ளாட்சி அமைப்புகள் பற்றி தெளிவாக விளக்குகிறது. உள்ளாட்சி அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளூர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவ்வமைப்புகள் உள்ளூர் தேவைகளை மேலாண்மை செய்கின்றன. உள்ளாட்சி அமைப்புகள் உள்ளூர் சமூகத்திற்குப் பணியாற்றுவதுடன், தன்னாட்சிக் குடியரசுக்கும் கருவியாகச் செயல்படுகின்றன. இந்த விளக்கக்காட்சியின் பகுதி இரண்டில், தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகள் தோன்றிய வரலாறு பற்றியும் அவற்றின் வளர்ச்சி குறித்தும் அறிந்து கொள்வோம். நகர்ப்புற உள்ளாட்சி பற்றி விரிவாக விளக்குகிறது. இந்த விளக்கக்காட்சியை பதிவிறக்கி கற்றுக் கொள்ள தொடங்குங்கள்!"

Picture of the product
Lumens

150.00

Lumens

PPTX (30 Slides)

Social Science - Civics - Unit 5 - Ullatchi Amaippugal 02

Presentations | Tamil