Logo
Search
Search
View menu

Social Science - Civics - Unit 4 - Arasangangalin Vagaikal

Presentations | Tamil

"This presentation gives you a clear explanation about the various forms of government. Government is the main institution of the state. It comprises of several members belonging to political and administrative wings. It serves as the instrument for delegation and execution of the state policies for the welfare of the people. There are three divisions in the government, namely – Legislature, Executive and Judiciary. In this Presentation students can acquire knowledge about the types of constitutions, the forms of government, merits, and demerits of the various forms of government and the differences between the unitary and federal, presidential, and parliamentary forms of government. Download the presentation and start learning!"

"இந்த விளக்கக்காட்சி அரசாங்கங்களின் வகைகள் பற்றி தெளிவாக விளக்குகிறது. ஒரு அரசாங்கத்தின் முக்கிய நிறுவனம் அரசு ஆகும். இது அரசியல் மற்றும் நிர்வாக குழுக்களைச் சார்ந்த பல உறுப்பினர்களை உள்ளடக்கியதாகும். மக்களுக்கான பொதுநலன் சார்ந்த அரசின் கொள்கைகளைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்கும் செயல்படுத்துவதற்குமான கருவியாக இது திகழ்கிறது. அரசாங்கத்தின் உறுப்புகளாகச் சட்டமன்றம், நிர்வாகத் துறை மற்றும் நீதித்துறை அமைந்துள்ளன. இந்த விளக்கக்காட்சியின் மூலம் மாணவர்கள் அரசங்கங்ளின் வகைகளைப் பற்றி அறிந்து கொள்வர். அரசாங்கங்களின் பல்வேறு அமைப்புகளைப் புரிந்து கொள்ளுதல். பல்வேறு அரசாங்க அமைப்புகளின் நிறை, குறைகளைக் கற்றல். ஒற்றையாட்சி, கூட்டாட்சி, அதிபர் மக்களாட்சி மற்றும் நாடாளுமன்ற ஆட்சி ஆகியவற்றை வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளுதல். இந்த விளக்கக்காட்சியை பதிவிறக்கி கற்றுக்கொள்ளத் தொடங்குங்கள்!"

Picture of the product
Lumens

210.00

Lumens

PPTX (42 Slides)

Social Science - Civics - Unit 4 - Arasangangalin Vagaikal

Presentations | Tamil