Logo
Search
Search
View menu

Science - Physics - Unit 8 - Andam Matrum Vinveli Ariviyal 01

Presentations | Tamil

"The universe (Latin: universus) is space, time, and their contents, including planets, stars, galaxies, and all other forms of matter and energy. The Big Bang theory is the current cosmological explanation for the evolution of the universe. The galaxies in the universe are moving very fast. The most distant clusters are moving faster than the nearest clusters. In Part 1 of this presentation, you will learn about rockets, and Indian space programs. Get more insights by downloading the presentation. Have a wonderful learning!"

"அண்டம் அல்லது பிரபஞ்சம் என்பது பரவெளி, நேரம், மற்றும் அவற்றின் உள்ளடக்கங்கள், கோள்கள், விண்மீன்கள், விண்மீன் திரள்கள் மற்றும் பிற அனைத்து வகையான பொருள் மற்றும் ஆற்றல்களையும் உட்கொண்டது. பெரு வெடிப்புக் கோட்பாடு என்பது அண்டத்தின் வளர்ச்சியைப் பற்றிய தற்போதைய அண்டவியல் விளக்கமாகும்.அண்டத்தில் உள்ள விண்மீன் குழுக்கள் (galaxy) மிக வேகமாக சென்று கொண்டிருக்கின்றன. நமக்கு அருகில் உள்ள விண்மீன் குழுக்களை விட மிகத்தொலைவில் உள்ள குழுக்கள் மிக வேகமாக போய்க்கொண்டிருக்கின்றன. இந்த விளக்கக்காட்சி பகுதி 1 ல் ராக்கெட்டுகள், இந்திய விண்வெளித் திட்டங்கள் பற்றி காண்போம். இந்த விளக்கக்காட்சியை பதிவிறக்கி, படித்து, உங்கள் நுண்ணறிவைப் பெருக்குங்கள். உங்கள் கற்றல் அனுபவம் இனிமையாக இருப்பதற்கு வாழ்த்துக்கள்."

Picture of the product
Lumens

175.00

Lumens

PPTX (50 Slides)

Science - Physics - Unit 8 - Andam Matrum Vinveli Ariviyal 01

Presentations | Tamil