Logo
Search
Search
View menu

Science - Physics - Unit 6 - Oli (Light) 02

Presentations | Tamil

"Light or visible light is an electromagnetic radiation within the portion of the electromagnetic spectrum that is perceived by the human eye. Light exhibits both wave and particle properties at the same time due to the wave-particle duality of electromagnetic radiation and has wavelengths between infrared and ultraviolet. In Part 2 of this presentation, you will learn about convex mirror, speed of light, refraction of light, and total internal reflection. Get to know more details from the presentation!"

"ஒளி என்பது கண்களுக்குப் புலப்படும் மின்காந்த அலைகள் என்று வரையறுக்கப்படுகின்றது. பொதுவாக அகச்சிவப்புக் கதிர்களுக்கும் புற ஊதா கதிர்களுக்கும் இடைப்பட்ட அலை நீளம் கொண்ட மின்காந்தக் கதிர் வீச்சுகள் ஒளி என்று அழைக்கப்படுகிறது. ஒளி ஒரே நேரத்தில் அலை மற்றும் துகள் பண்புகளை வெளிப்படுத்துகிறது. ஒளி அகச்சிவப்பு மற்றும் புறஊதா ஆகியவற்றுக்கு இடையே அலை நீளங்களைக் கொண்டுள்ளது. இந்த பகுதி–2 இல் குவிஆடி, ஒளியின் திசைவேகம், ஒளிவிலகல், முழுஅகஎதிரொளிப்பு பற்றி காண்போம். மேலும் விவரங்களை விளக்கக்காட்சியிலிருந்து தெரிந்துகொள்ளுங்கள்!"

Picture of the product
Lumens

165.00

Lumens

PPTX (33 Slides)

Science - Physics - Unit 6 - Oli (Light) 02

Presentations | Tamil