Logo
Search
Search
View menu

Science - Physics - Unit 4 - Veppam

Presentations | Tamil

Heat is a form of energy. As atoms and molecules inside of an object move, they create heat energy. The faster they move, the hotter the object. Temperature is a measurement of how fast the atoms or molecules are moving within an object! In this presentation, let’s learn about heat and its effects, heat energy transfer, calorimetry, calorimeter, thermostat and thermos flask. Get more insights by downloading the presentation. Have a wonderful learning!

வெப்பம் என்பது ஆற்றலின் ஒரு வடிவம். ஒரு பொருளின் உள்ளே உள்ள அணுக்கள் மற்றும் மூலக்கூறுகள் நகரும்போது, அவை வெப்ப ஆற்றலை உருவாக்குகின்றன. அவை எவ்வளவு வேகமாக நகருகிறதோ, அவ்வளவு வெப்பமான பொருள். வெப்பநிலை என்பது ஒரு பொருளுக்குள் அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் எவ்வளவு வேகமாக நகர்கின்றன என்பதை அளவிடுவது! இந்த விளக்கக்காட்சியில் வெப்பம், வெப்ப அளவியல், கலோரிமீட்டர், வெப்பக்குடுவை பற்றிக் காண்போம். இந்த விளக்கக்காட்சியைப் பதிவிறக்கி, படித்து, உங்கள் நுண்ணறிவைப் பெருக்குங்கள். உங்கள் கற்றல் அனுபவம் இனிமையாக இருப்பதற்கு வாழ்த்துக்கள்.

Picture of the product
Lumens

175.00

Lumens

PPTX (50 Slides)

Science - Physics - Unit 4 - Veppam

Presentations | Tamil