Logo
Search
Search
View menu

Science - Physics - Unit 1 - Alaveedu 02

Presentations | Tamil

Measurement is the method of assigning a numerical value and quantity to an attribute of an object or an event. Measurement answers questions like how long, how much mass, how long, how much temperature. Measurements are fundamental to all scientific disciplines. Measurement plays an important role in our daily life. Quantities that can be measured are called physical quantities. In Part 2 of this presentation, we will get to know how to use vernier caliper, screw gauge and how to measure accurately using gauges.

அளவீடு என்பது ஒரு பொருளின் பண்பிற்கு அல்லது ஒரு நிகழ்விற்கு எண் மதிப்பு மற்றும் அளவு வழங்கும் முறை ஆகும். அளவீடு என்பது எவ்வளவு நீளம், எவ்வளவு நிறை, எவ்வளவு காலம், எவ்வளவு வெப்பநிலை போன்ற‍ கேள்விகளுக்கு பதிலளிக்கிறது. அறிவியல் சார்ந்த பிரிவுகள் அனைத்திற்கும் அளவீடுகள் அடிப்படை ஆகும். நம் அன்றாட வாழ்வில் அளவீடு முக்கியப் பங்கு வகிக்கிறது. அளவிடக் கூடிய அளவுகளை இயற்பியல் அளவுகள் என்கிறோம். இந்த விளக்கக்காட்சியின் பகுதி 2-ல், வெர்னியர் அளவி, திருகு அளவி, நிறையை அளவிடுதல், அளவீடுகளின் துல்லியத்தன்மை பற்றி காண்போம்.

Picture of the product
Lumens

165.00

Lumens

PPTX (33 Slides)

Science - Physics - Unit 1 - Alaveedu 02

Presentations | Tamil