Logo
Search
Search
View menu

Science - Chemistry - Unit 9 - Karaisalgal 02

Presentations | Tamil

This section deals with a solution that is a homogeneous mixture of two or more substances. In part two “amount of solute dissolved in (a) solvent in a given solution” we know concentration of solute, mass percent, volume percent. Next, we will know in detail about hydrated salts and water of crystallization, some hydrated salts, copper sulfate pentahydrate, magnesium sulfate heptahydrate. Finally, we will know the difference between moisture absorption, moisture absorption and solubility, moisture absorption compounds and moisture absorption and dissolution compounds. Download the presentation and enjoy reading!

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களைக் கொண்ட ஒருபடித்தான கலவையான கரைசலைப் பற்றியது இப்பாடப்பகுதி. பகுதி இரண்டில் ”கொடுக்கப்பட்ட கரைசலில் (அ) கரைப்பானில் கரைந்துள்ள கரைபொருளின் அளவு”கரைசலின் செறிவு என்றும், நிறை சதவீதம், கனஅளவு சதவீதம் பற்றியும் அறிவோம். அடுத்ததாக நீரேறிய உப்புகள் மற்றும் படிகமாக்கல் நீர், சில நீரேறிய உப்புகள் , காப்பர் சல்பேட் பென்டாஹைட்ரேட் , மெக்னீசியம் சல்பேட் ஹெப்டாஹைட்ரேட் ஆகியவற்றை விரிவாக அறிவோம். இறுதியாக ஈரம் உறிஞ்சுதல், ஈரம் உறிஞ்சிக் கரைதல், ஈரம் உறிஞ்சும் சேர்மங்களுக்கும், ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்களுக்கும் இடையேயான வேறுபாடுகளையும் அறிவோம். விளக்கக்காட்சியை பதிவிறக்கி படித்து மகிழுங்கள்!

Picture of the product
Lumens

165.00

Lumens

PPTX (22 Slides)

Science - Chemistry - Unit 9 - Karaisalgal 02

Presentations | Tamil