Logo
Search
Search
View menu

Science - Chemistry - Unit 9 - Karaisalgal 01

Presentations | Tamil

This section deals with a solution that is a homogeneous mixture of two or more substances. In part one first we will learn in detail about the role of solutions in daily life, elements in solution and types of solutions. Secondly, we will learn about solubility which is a measure of how much solute will dissolve in a given amount of solvent, the solubility of various solutes and the factors that affect solubility. Download the presentation and enjoy reading!

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களைக் கொண்ட ஒருபடித்தான கலவையான கரைசலைப் பற்றியது இப்பாடப்பகுதி. பகுதி ஒன்றில் முதலில் அன்றாட வாழ்வில் கரைசல்களின் பங்கு, கரைசலில் உள்ள கூறுகள், கரைசல்களின் வகைகள் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம். இரண்டாவதாக எவ்வளவு கரைபொருள் குறிப்பிட்ட அளவு கரைப்பானில் கரையும் என்பதற்கான அளவீடான கரைதிறன் பற்றியும், பல்வேறு கரைபொருள்களின் கரைதிறனையும், கரைதிறனை பாதிக்கும் காரணிகளையும் அறிவோம். விளக்கக்காட்சியை பதிவிறக்கி படித்து மகிழுங்கள்!

Picture of the product
Lumens

270.00

Lumens

PPTX (36 Slides)

Science - Chemistry - Unit 9 - Karaisalgal 01

Presentations | Tamil