Logo
Search
Search
View menu

Science - Chemistry - Unit 12 - Thanimangalin Vagaipaatu Attavanai 01

Presentations | Tamil

This presentation is about elements and their periodic classification. It helps us understand the evolution of the modern periodic table and the basis for this classification. In Part 1 of this presentation, firstly, we will get to know about Dobereiner’s Triads. Then we learn about John Newlands catalogue of the 56 known elements at that time. Then about Mendeleev’s Periodic Table. We get to know that there are eight vertical columns called 'blocks' and seven horizontal rows called 'series' in Mendeleev’s Periodic Table. We will learn that all elements are arranged in the modern periodic table based on their increasing atomic number. Finally in this section we also know that 2, 6, 10 and 14 electrons are placed in s, p, d, and f blocks respectively. Download the presentation and enjoy reading!

தனிமங்கள், அவற்றினை பற்றிய கருத்துகள் மற்றும் அட்டவணை அடங்கிய தெளிவான மற்றும் விரிவான தகவல்களை அடங்கிய தொகுப்பு இப்பாடம். இப்பகுதியில் முதலில் டாபர்னீர் மும்மை அல்லது மூன்று விதியை அறிவோம். ஜான் நியூலாந்து 56 தனிமங்களை அட்டவணைப்படுத்தினார் என்பதையும் அறிவோம். டிமிட்ரி மெண்ட்லீவ் ஆவர்த்தன அட்டவணையை முன் மொழிந்தார் எனக் கற்போம். ‘தொகுதி' எனப்படும் எட்டு செங்குத்து பத்திகளும் ‘தொடர்' எனப்படும் ஏழு கிடை மட்ட வரிசை மெண்டலின் ஆவர்த்தன அட்டவணையில் உள்ளதையும் அறிவோம். எல்லா தனிமங்களும் அவற்றின் அதிகரிக்கும் அணு எண்ணின் அடிப்படையில் நவீன தனிம வரிசை அட்டவணையில் அமைக்கப்பட்டுள்ளதை கற்போம். இறுதியாக இப்பிரிவில் s, p, d மற்றும் f தொகுதிகளில் முறையே 2, 6, 10 மற்றும் 14 எலக்ட்ரான்கள் வைக்கப்படுகின்றதையும் அறிவோம். இந்த விளக்கக்காட்சியைப் பதிவிறக்கி படித்து மகிழுங்கள்!

Picture of the product
Lumens

205.00

Lumens

PPTX (41 Slides)

Science - Chemistry - Unit 12 - Thanimangalin Vagaipaatu Attavanai 01

Presentations | Tamil