Logo
Search
Search
View menu

Science - Chemistry - Unit 11 - Kaatru 01

Presentations | Tamil

Human beings can live only if he / she breathes. Air is the source of it. There are many types of air. This presentation is a compilation of that. We are going to get detailed information about oxygen, nitrogen and carbon dioxide which are the most important types of air. In Part One, we will get a detailed overview of oxygen, oxygen on earth, physical properties, chemical properties and uses. Secondly, we will learn nitrogen, its distribution, physical properties, chemical properties, uses and nitrogen fixation. Download the presentation and enjoy learning.

ஒரு மனிதன் சுவாசித்தால் தான் உயிர் வாழ இயலும். அதற்கு ஆதாரமாக உள்ளது காற்று. காற்றில் பல வகைகள் உள்ளன. அதை பற்றிய ஒரு தொகுப்பு தான் இப்பாடம். காற்றின் வகைகளில் மிகவும் முக்கியமான ஆக்சிஜன், நைட்ரஜன், கார்பன்- டை-ஆக்ஸைடு பற்றிய விரிவான தகவலை தான் பெற இருக்கிறோம். பகுதி ஒன்றில் ஆக்சிஜன், பூமியில் ஆக்சிஜன், இயற்பியல் பண்புகள், வேதிப்பண்புகள் மற்றும் பயன்கள் பற்றிய விரிவான தகல்வளைப் பெறுவோம். இரண்டாவதாக நைட்ரஜன், அதன் பரவல், இயற்பியல் பண்புகள், வேதிப்பண்புகள், பயன்கள் மற்றும் நைட்ரஜன் நிலை நிறுத்தம் ஆகியவற்றை கற்போம். விளக்கக்காட்சியை பதிவிறக்கி, கற்று மகிழுங்கள்.

Picture of the product
Lumens

122.50

Lumens

PPTX (35 Slides)

Science - Chemistry - Unit 11 - Kaatru 01

Presentations | Tamil