Logo
Search
Search
View menu

Science - Biology - Unit 18 - Thisukkalin Amaippu 01

Presentations | Tamil

This presentation introduces the invisible tissues that play an important role in our lives and in the lives of plants. In the first part of this presentation, we learn about plant tissues. We have provided extensive information about meristematic tissues, its types, and its continuously dividing capabilities. In addition, this presentation will explain the special features and functions of such tissues. Tissues that have permanently or temporarily lost the ability to differentiate are called “permanent tissues” and we learn about their different types. Finally, we will get to know the difference between xylem and phloem, meristematic and permanent tissues. At the end of this presentation, we introduce animal tissues. Download the presentation and enjoy learning.

நமது வாழ்விலும் மற்றும் தாவரங்களின் வாழ்விலும் முக்கிய பங்காற்றக் கூடிய கண்களுக்குப் புலப்படாத திசுக்களைப் பற்றிய விளக்கவுரை தான் இந்த விளக்கக்காட்சி. இதன் முதல் பகுதியில் தாவர திசுக்களைப் பற்றித் தான் காணப்போகிறோம். முதிர்ச்சியடைந்த, தொடர்ந்து பகுப்படையும் தன்மையுடைய செல்களின் தொகுப்பான “ஆக்கத்திசு” மற்றும் அதன் வகைகளைப் பற்றி விரிவான தகவல்களை நாம் அறிவோம். மேலும் அதன் சிறப்புப் பண்புகள், பணிகளையும் இந்த பாடம் நமக்கு வழங்கும். பகுப்படையும் திறனை நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ இழந்த திசுக்களே “நிலைத்த திசுக்கள்” என்றும் அதன் பல்வேறு வகைகளைப் பற்றிய விரிவான தகவல்களையும் பெறுவோம். இறுதியாக சைலம், ஃபுளோயம் மற்றும் ஆக்குத்திசு, நிலைத்த திசு உள்ள வேறுபாடுகள் பற்றியும் அறிவோம். இப்பகுதியில் தாவர திசுக்களின் விரிவான புரிதலுக்கு அடுத்தபடியாக விலங்கு திசுவினை பற்றிய முன்னுரையையும் அறிவோம். விளக்கக்காட்சியை பதிவிறக்கி, கற்று மகிழுங்கள்.

Picture of the product
Lumens

190.00

Lumens

PPTX (38 Slides)

Science - Biology - Unit 18 - Thisukkalin Amaippu 01

Presentations | Tamil