Logo
Search
Search
View menu

Science - Biology - Unit 17 - Vilangulagam

Presentations | Tamil

Every living thing is different from other living things by its peripheral structure, behaviour and way of life. Without proper classification systems it is difficult to learn about different species. The nature of living things is the basic reason for their diversity. By learning about the hierarchy of classification of animals, we can know their lifestyle. Download and easily learn about vertebrates and non-vertebrates, their body structure, respiratory systems, reproduction etc.

ஒவ்வொரு உயிரினமும் அதன் புற அமைப்பு, நடத்தை மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றின் மூலம் மற்ற உயிரினங்களிலிருந்து வேறுபட்டது. முறையான வகைப்பாட்டு முறைகள் இல்லாமல் வெவ்வேறு இனங்களைப் பற்றி அறிந்து கொள்வது கடினம். உயிரினங்களின் இயல்பான தன்மையே அவற்றின் பன்முகத்தன்மைகு அடிப்படைக் காரணம். விலங்குகளின் வகைப்பாட்டின் படிநிலைகளை பற்றி அறிந்துகொள்வதன் மூலம் அவற்றின் வாழ்க்கை முறையை தெரிந்து கொள்ளலாம். முதுகு நாண் உள்ள மற்றும் முதுகு நாண் அற்ற உயிரினங்கள், அவற்றின் உடல் அமைப்பு, சுவாச அமைப்புகள், இனப்பெருக்கம் போன்றவற்றை விளக்க காட்சியை பதிவிறக்கி எளிதாக தெரிந்து கொள்ளுங்கள்.

Picture of the product
Lumens

210.00

Lumens

PPTX (42 Slides)

Science - Biology - Unit 17 - Vilangulagam

Presentations | Tamil