Logo
Search
Search
View menu

Science - Biology - Unit 17 - Thaavara Ulagam 02

Presentations | Tamil

Plants can live without human beings but human beings cannot live without plants. Many plants are medicinal and provide products of economic importance. Others act as pathogens and destroy living organisms. So it is important to acquire knowledge about all types of plants. It is not easy to know about these plants one by one. Hence, we study plants by classifying them according to their characteristics. In Part 2 of Plant Kingdom, we will learn about flowering and flowering plants, classification of plants based on similarities and differences, Bentham and Hooker classification, and uses of medicinal plants. Download the presentation and start learning!

தாவரங்களால் மனிதன் இல்லாமல் வாழ முடியும் ஆனால் தாவரங்களின்றி மனிதனால் வாழவே முடியாது. பல தாவரங்கள் நோய் நீக்கும் மருந்தாகவும், பொருளாதார முக்கியத்துவமுள்ள பொருட்களைத் தருபவைகளாகவும் உள்ளன. வேறு சில, நோய் உண்டாக்குபவையாக செயல்பட்டு உயிரின வாழ்க்கையை அழிக்கின்றன. எனவே அனைத்து வகைத் தாவரங்கள் பற்றிய அறிவைப் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். இத்தாவரங்களைப் பற்றி ஒவ்வொன்றாக அறிந்து கொள்வது எளிதானது அல்ல. எனவே தாவரங்களின் பண்புகள் அடிப்படையில் வகைப்படுத்தி பல பிரிவுகளாக படிக்கும் போது எளிதாக புரியும்.. தாவர உலகத்தின் பகுதி 2 இல் பூக்கும் மற்றும் பூவாத் தாவரங்கள், தாவரங்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளுக்கு ஏற்ப அவற்றைப் பல்வேறு தொகுப்புகளாக பிரிக்கும் முறை, பெந்தம் மற்றும் ஹுக்கர் வகைபாட்டின் சுருக்க அட்டவணை, மருத்துவ தாவரங்களின் பயன்களையும் தெரிந்து கொள்வோம். விளக்கக்காட்சியை பதிவிறக்கி, கற்றுக்கொள்ளத் தொடங்குங்கள்! "" "

Picture of the product
Lumens

115.50

Lumens

PPTX (33 Slides)

Science - Biology - Unit 17 - Thaavara Ulagam 02

Presentations | Tamil