Logo
Search
Search
View menu

Reserve Kaadugal

Presentations | Tamil

Tamil Nadu has 22,877 sq km of forest area. This is 17.59% of the land area of Tamil Nadu. According to the National Forest Policy, states should have 33.33% of their land area forested. In Tamil Nadu, reserve forests amount to 3,305 sq km. Only in reserve forests wildlife survive can without human intervention. Let us get to know more details on the reserve forests of Tamil Nadu in this presentation.

தமிழ்நாட்டில் சுமார் 22,877 சதுர கி.மீ., பரப்பளவு காடுகள் உள்ளது. இது தமிழ்நாட்டின் நிலப்பரப்பளவில் 17.59%. தேசிய வனக் கொள்கையின் படி, மாநிலங்கள் தங்கள் நிலப்பரப்பில் 33.33% காடுகளாக இருக்க வேண்டும். தமிழகத்திலுள்ள காடுகளில் 3,305 சதுர கி.மீ. பாதுகாக்கப்பட்ட காடுகள் ஆகும். பாதுகாக்கப்பட்ட 2.5% காடுகளில் தான் காட்டுயிர்கள் மனிதத் தலையீடின்றி வாழ முடிகிறது. இந்த விளக்கக்காட்சியில் தமிழ்நாட்டின் இருப்பு காடுகள் பற்றிய கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்வோம்.

Picture of the product
Lumens

6.00

Lumens

PPTX (24 Slides)

Reserve Kaadugal

Presentations | Tamil