Presentations | Tamil
Rangoli is one of the traditional arts practiced in many parts of the Indian subcontinent. Decorative forms and shapes are drawn on the floor and decorated with various colored powders or other materials. What is Rangoli ?, The importance of Rangoli, its colors and designs, origin, Rangoli in different cities of India can be found here.
ரங்கோலி (நிறக்கோலம் அல்லது வண்ணக்கோலம்) என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் பல பகுதிகளிலும் பயிலப்பட்டு வரும் மரபுவழிக் கலைகளுள் ஒன்று ஆகும். தரையில் கோலங்களை வரைந்து அதற்குப் பல்வேறு நிறப் பொடிகள் அல்லது பிற பொருட்களைக் கொண்டு நிறமூட்டி அழகுபடுத்துவர். இத்தொகுப்பில் ரங்கோலி என்றால் என்ன?, ரங்கோலியின் முக்கியத்துவம், அதன் வண்ணங்கள் மற்றும் வடிவமைப்புகள், தோற்றம், இந்தியாவின் வெவ்வேறு நகரங்களில் ரங்கோலி பற்றிய செய்திகளைக் காணலாம்.
8.50
Lumens
PPTX (34 Slides)
Presentations | Tamil