Logo
Search
Search
View menu

Pongal

Presentations | Tamil

Pongal is a unique festival celebrated by the Tamils all over the world in Tamil Nadu, Sri Lanka, Malaysia, Singapore, European countries, North America, South Africa and Mauritius. Pongal is celebrated as a token of gratitude to the sun and other living beings that the Tamils consider to be their nature deity. In India, Pongal is celebrated under various names in different states. A summary of this festival and it's significance can be seen here.

பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாகத் தமிழர்களால் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு எனத் தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில், பல்வேறு மாநிலங்களில் பல்வேறு பெயர்களில் பொங்கல் கொண்டாடப்படுகிறது. தமிழக மக்களுக்கு பொங்கல் ஒரு சிறந்த பண்டிகை. பொங்கல் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் உங்கள் பார்வைக்காக.

Picture of the product
Lumens

7.50

Lumens

PPTX (15 Slides)

Pongal

Presentations | Tamil