Logo
Search
Search
View menu

Paravaigal Saranaalayam

Presentations | Tamil

This presentation is a beautiful gallery of the fifteen bird sanctuaries of TamilNadu. The details available here includes the location of the sanctuaries, year of commencement, specialities, names of the birds seen, migratory birds, best time to visit, endangerment of birds and steps to protect them. The names of the unfamiliar birds in English and Tamil would build the curiosity on birds. The images of the colourful birds will be a visual treat.

தமிழகத்தில் உள்ள பதினைந்து பறவைகள் சரணாலயங்கள் பற்றிய விரிவான தொகுப்பு. சரணாலயங்கள் அமைந்துள்ள இடங்கள், தொடங்கப்பட்ட வருடம், சிறப்புகள், காணப்படும் பறவைகளின் பெயர்கள், வலசை வரும் பறவைகள், பார்வையிட ஏற்ற மாதங்கள், அவற்றின் அழிவிற்கான காரணங்கள், நாம் செய்ய வேண்டியவை ஆகிய தகவல்களை அறியலாம். இதுவரை நாம் பார்த்திராத பறவைகள், அறிந்திராத அவற்றின் தமிழ் மற்றும் ஆங்கிலப் பெயர்கள் நம் ஆர்வத்தைத் தூண்டும். பறவைகளின் படங்களும் நிறங்களும் மனதை வசீகரிக்கும்.

Picture of the product
Lumens

25.00

Lumens

PPTX (50 Slides)

Paravaigal Saranaalayam

Presentations | Tamil