Logo
Search
Search
View menu

Paarambariya Nagaigal 1

Presentations | Tamil

Jewellery is considered to be the most important in the Tamil tradition. Tamilian's traditional activities indirectly include many scientific concepts. Jewellery maintains every organ of our body by triggering vital points in our body. That is why our ancient Tamilians ​​wore a variety of ornaments in daily life. Explained with photos how gold became an inseparable part of Tamil life, what caused the habit of wearing jewellery in gold, how gold was graded, how it became a symbol of the prestige of the rich, and what kind of gold jewellery men loved to wear.

நகைகள் என்பது தமிழர் பாரம்பரியத்தில் மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகள் மறைமுகமாக பல விஞ்ஞான கருத்துகளை உள்ளடக்கியவை. நகைகள் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத்தூண்டி நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது. அதனால் தான் நம் பண்டை தமிழர்கள் தினசரி வாழ்க்கையில் பலவகையான ஆபரணங்களை அணிந்திருந்தனர். தமிழர் வாழ்வில் தங்கம் எவ்வாறு பிரிக்க முடியாத முக்கிய இடத்தைப் பெற்றது என்பது பற்றியும் தங்கத்தில் அணிகலன்கள் அணியும் பழக்கம் எதனால் ஏற்பட்டது என்பது பற்றியும் தங்கம் எவ்வாறு தரம் பிரிக்கப்பட்டது, செல்வந்தர்களின் கௌரவத்தின் அடையாளமாக மாறியது என்பது பற்றியும், ஆண்கள் எம்மாதிரியான தங்க நகைகளை விரும்பி அணிந்தனர் என்பது பற்றிய விசயங்களும் உங்கள் பார்வைக்கு புகைப்படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது

Picture of the product
Lumens

15.00

Lumens

PPTX (30 Slides)

Paarambariya Nagaigal 1

Presentations | Tamil