Logo
Search
Search
View menu

Paadum Nila SPB Episode 2

Presentations | Tamil

SPB's introduction to film music and his success - An engrossing compilation of SPB's debut songs in various languages, his transition point after singing for MGR and popular songs with leading heroes. The posters and titles (taken from his songs) are quite captivating.

எஸ்பிபியின் திரை இசை அறிமுகம் மற்றும் வெற்றிப் பயணம் - பல்வேறு மொழிகளில் அவர் பாடிய முதல் பாடல்கள், எம்ஜிஆர் பாடல் தந்த திருப்பம், முன்னணி நடிகர்களுக்கு அவர் பாடிய சில வெற்றிப் பாடல்கள் ஆகியவை திரைப்படங்களின் பெயர்கள் மற்றும் கண்கவர் படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன. பொருத்தமான தலைப்புகள் அவருடைய பாடல் வரிகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.

Picture of the product
Lumens

9.50

Lumens

PPTX (38 Slides)

Paadum Nila SPB Episode 2

Presentations | Tamil