Logo
Search
Search
View menu

Nammaalvaar

Presentations | Tamil

G. Nammazhvar was an Indian green crusader, agricultural scientist, environmental activist and organic farming expert best known for his work on spreading ecological farming and organic farming. He led the protest against the methane gas project proposed in the Cauvery delta region of Tamilnadu. Nammazhvar was the author of several Tamil and English books on natural farming, natural pesticides & natural fertilizers and was featured in magazines & television programs.

நரை மூப்பினிலே சிறு குழந்தை போல் இயற்கையின் பால் அன்பு கொண்ட அறிவியலாளர் நம்மாழ்வார். அழிந்து வரும் உழவை ஆக்கமாக்க உழைத்த தந்தை. எவரும் தொட்டுப் பார்க்க இயலா களப்பணிகள் நம்மாழ்வார் இயற்கை காக்கச் செய்துள்ளார். "இயற்கைக்கு ஆற்றும் தொண்டையே ஈடு இணையில்லா அரும்பணி என உணர்த்திய இயற்கை அறிவியலாளர்" - கோ.நம்மாழ்வார்

Picture of the product
Lumens

13.50

Lumens

PPTX (27 Slides)

Nammaalvaar

Presentations | Tamil