Logo
Search
Search
View menu

Meenakshi Temple - 4

Presentations | Tamil

"This series of episodes provides interesting information about Meenakshi Amman Temple, Madurai, its history, specialties, glories, performances, festivals, and beautiful views of the mandapams. Episode 4 talks about the artistic mandapams - Ashta Shakti Mandapam, Swing Mandapam, Kambathadi Mandapam, Nandi Mandapam, Thousand Pillars Mandapam, New Mandapam and its structure."

"மீனைப் போன்ற கண்களை உடைய மீனாட்சி பற்றிய இப்பகுதியில் மீனாட்சி கோவில், மதுரை நகர் ஆகியவற்றின் வரலாறு, சிறப்பு, பெருமை, நிகழ்ச்சிகள், திருவிழாக்கள், குடமுழக்குககள் மற்றும் மண்டபங்களின் அழகிய தோற்றங்கள் பற்றிய பயனுள்ள தகவல் அடங்கிய காணல். அத்தியாயம் - 4 இப்பகுதி கலையழகு மிக்க மண்டபங்களான அஷ்ட சக்தி மண்டபம், ஊஞ்சல் மண்டபம், கம்பத்தடி மண்டபம், நந்தி மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், புது மண்டபம் அதன் அமைப்பு ஆகியவற்றைப் பற்றிய செய்திகளின் ஒருங்கிணைப்பு."

Picture of the product
Lumens

4.75

Lumens

PPTX (19 Slides)

Meenakshi Temple - 4

Presentations | Tamil