Logo
Search
Search
View menu

Meenakshi Temple - 1

Presentations | Tamil

"This series of episodes provides interesting information about Meenakshi Amman Temple, Madurai, its history, specialties, glories, performances, festivals, and beautiful views of the mandapams. Episode 1 talks about the heroine of Madurai - Meenakshi, Meenakshi Sundareswarar Temple, Madurai, other names of Madurai, history of Swayambhu Shivalingam, temple demolition and reconstruction periods, temple structure, towers, temple tank and the names of streets around the temple."

"மீனைப் போன்ற கண்களை உடைய மீனாட்சி பற்றிய இப்பகுதியில் மீனாட்சி கோவில், மதுரை நகர் ஆகியவற்றின் வரலாறு, சிறப்பு, பெருமை, நிகழ்ச்சிகள், திருவிழாக்கள், குடமுழக்குககள் மற்றும் மண்டபங்களின் அழகிய தோற்றங்கள் பற்றிய பயனுள்ள தகவல் அடங்கிய காணல். அத்தியாயம் – 1 மதுரையின் நாயகியான மீனாட்சியின் கோவிலைப் பற்றிய இந்த காணல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், மதுரை, மதுரையின் மற்ற பெயர்கள், சுயம்பு சிவலிங்கத்தின் வரலாறு, கோயில் இடிக்கப்பட்ட காலம், கோவில் புனர் அமைக்கப்பட்ட காலம், சித்திர கோபுரம் புனர் அமைக்கப்பட்ட காலம், கோயிலின் அமைப்பு, விமானங்கள், கோபுரங்கள், பொற்றாமரைக்குளம், தமிழ் மாதப் பெயர்களைக் கொண்ட வீதிகள் ஆகியவை பற்றிய விவரங்களை வழங்கும்."

Picture of the product
Lumens

7.50

Lumens

PPTX (30 Slides)

Meenakshi Temple - 1

Presentations | Tamil