Logo
Search
Search
View menu

Maths - Unit 7 - Alaviyal 02

Presentations | Tamil

The ancient cultures throughout the world sought the idea of measurements for satisfying their daily needs. We often see solids like cube, cuboid, prism, and pyramid. For three dimensional objects, measurements like surface area and volume exist. Through Part 2 of the presentation, we will learn to calculate surface area and volume of conjugated solids, calculations related to conversion of solids from one solid to another without changing their volume. Download the presentation and enjoy learning!

அளவியலின் கருத்துகள் பண்டைய காலம் தொட்டு உலகின் அனைத்துக் கலாச்சாரங்களிலும் நடைமுறை வாழ்வியலில் பயன்பட்டுள்ளது. கனச்சதுரம், கனச்செவ்வகம், முப்பட்டம் மற்றும் பிரமிடு போன்ற முப்பரிமாண உருவங்களுக்குப் புறப்பரப்பு மற்றும் கன அளவு போன்ற அளவீடுகள் உண்டு. அளவியல் பாடத்தின் பகுதி – 2ன் மூலம், கன அளவுகளைக் காணுதல். இணைந்த திண்ம உருவங்களின் புறப்பரப்பு மற்றும் கன அளவுகளைக் கணக்கிடுதல். திண்ம உருவங்களை அவற்றின் கனஅளவுகள் மாறாத வகையில் ஒன்றிலிருந்து மற்றொரு திண்ம உருவமாக மாற்றுதல் சார்ந்த கணக்குகளைத் தீர்த்தல் போன்ற கருத்துக்களை இப்பாடத்தின் மூலம் எளிதில் புரிந்து கொள்ளலாம். விளக்கக்காட்சியை பதிவிறக்கி, கற்று மகிழுங்கள்!

Picture of the product
Lumens

262.50

Lumens

PPSX (35 Slides)

Maths - Unit 7 - Alaviyal 02

Presentations | Tamil