Presentations | Tamil
From ancient times surveyors, navigators and astronomers have made use of triangles to determine distances that could not be measured directly. This gave birth to the branch of mathematics what we call today as “Trigonometry”. We can learn about trigonometric ratios recall and trigonometric ratios of complementary angles through trigonometry lesson. Also by recalling the basic relationships between trigonometric ratios and understanding trigonometric complements, obtuse angle and obtuse angle can be easily understood. Download the presentation and enjoy reading!
பழங்காலத்தில் நில அளவையாளர்கள், மாலுமிகள் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் நேரடியாகக் கண்டறிய முடியாத தொலைவுகளை முக்கோணத்தைப் பயன்படுத்திக் கண்டறிந்துள்ளனர். இதுவே கணிதவியலின் கிளையான முக்கோணவியல் உருவாகுவதற்குக் காரணமாக அமைந்தது. நாம் முக்கோணவியல் பாடத்தின் மூலம் முக்கோணவியல் விகிதங்கள் மற்றும் நிரப்பு கோணங்களின் முக்கோணவியல் விகிதங்கள் பற்றி அறியலாம். மேலும் முக்கோணவியல் விகிதங்களுக்கு இடையேயுள்ள அடிப்படைத் தொடர்புகளையும், முக்கோணவியல் முற்றொருமைகளைப் புரிந்துகொள்ளவும், இறக்கக்கோணம், ஏற்றுக்கோணம் ஆகியவற்றை எளிதில் புரிந்து கொள்ளலாம். விளக்கக்காட்சியை பதிவிறக்கி படித்து மகிழுங்கள்!
322.50
Lumens
PPSX (43 Slides)
Presentations | Tamil