Presentations | Tamil
Geometry is a branch of mathematics that helps us understand shapes. Learning geometry begins at an early age with learning about basic shapes such as the square, rectangle, and circle. Geometry is about making or drawing different shapes, measuring and comparing them. Geometry underpins everything from building houses and bridges to reaching space. Can a triangular shaped card be stopped at the tip of a pencil? What is the difference between isosceles and isosceles? Did the Pythagorean Theorem receive various geometrical proofs over a thousand years? Are you curious to know the answers to these questions? Download the presentation and find out.
வடிவியல் என்றால் வடிவங்களை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள உதவும் கணிதத்தின் ஒரு பிரிவாகும். வடிவியலின் கற்றல் சிறு வயதில் அடிப்படை வடிவங்களான சதுரம், செவ்வகம், வட்டம் ஆகியவற்றை பற்றி தெரிந்து கொள்வதில் தொடங்குகிறது. பல்வேறு வடிவங்களை உருவாக்குவது அல்லது வரைவது, அவற்றை அளவிடுவது மற்றும் ஒப்பிடுவது என்பதை விளக்குவதே வடிவியல். வீடுகள் மற்றும் பாலங்களைக் கட்டுவது தொடங்கி விண்வெளியை சென்றடைவது முதலான அனைத்து வேலைகளிலும் உறுதுணையாக இருப்பது வடிவியல். முக்கோண வடிவ அட்டையை பென்சில் நுனியில் நிறுத்த இயலுமா? சர்வ சம உருவங்கள், வடிவொத்த உருவங்கள் என்ன வேறுபாடு? ஆயிரம் ஆண்டுகளாக பல்வேறு வடிவியல் நிரூபணங்கள் பெற்றதா பிதாகரஸ் தேற்றம்? இந்த கேள்விகளுக்கு விடை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா? விளக்கக்காட்சியைப் பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
143.50
Lumens
PPTX (41 Slides)
Presentations | Tamil