Logo
Search
Search
View menu

Maths - Unit 4 - Vadiviyal 01

Presentations | Tamil

Greeks held Geometry in high esteem and used its properties to discuss various scientific principles which otherwise would have been impossible. Eratosthenes used the similarity of circle to determine the circumference of the Earth, distances of the moon and the sun from the Earth, to a remarkable accuracy. Apart from these achievements, similarity is used to find width of rivers, height of trees and much more. Through Part 1, you can understand • the definition of congruent triangles • know the properties of congruent triangles and methods of constructing them and solve problems using these concepts. • Know Basic Proportion Theorem, Angle Bisector Theorem and their applications and drawing triangles using the given constraints. Download the presentation and enjoy reading!

வடிவியலின் தன்மைகளை நேர்த்தியாகப் பயன்படுத்திப் பல அறிவியல் கோட்பாடுகளைக் கிரேக்கர்கள் உருவாக்கினர். பூமியின் சுற்றளவையும், பூமியிலிருந்து நிலவு மற்றும் சூரியனுக்கு இடையேயுள்ள தொலைவையும் மிகத் துல்லியமாகக் கண்டறிந்தார். இந்த சாதனைகளைத் தவிர ஆறுகளின் அகலம், மரங்களின் உயரம் என பலவற்றையும் துல்லியமாகக் கணக்கிட வடிவியலை பயன்படுத்தியுள்ளனர். பகுதி 1ன் மூலம்: • வடிவொத்த முக்கோணங்களின் வரையறையைப் புரிந்து கொள்ளுதல். • வடிவொத்த முக்கோணங்களின் பண்புகள் மற்றும் அவற்றை உருவாக்கும் முறைகளை அறிதல். இக்கருத்துகளைப் பயன்படுத்திக் கணக்குகளுக்குத் தீர்வு காணுதல். • அடிப்படை விகிதசம தேற்றம், கோண இருசமவெட்டித் தேற்றத்தை நிரூபித்து அவற்றின் பயன்பாடுகளை அறிதல் மற்றும் கொடுத்த கட்டுப்படுகளை வைத்து முக்கோணங்கள் வரைதல் ஆகியவற்றை எளிதில் அறிந்து கொள்ளலாம். விளக்கக்காட்சியை பதிவிறக்கி படித்து மகிழுங்கள்!

Picture of the product
Lumens

390.00

Lumens

PPSX (52 Slides)

Maths - Unit 4 - Vadiviyal 01

Presentations | Tamil