Logo
Search
Search
View menu

Maths - Unit 3 - Iyarkanidham 02

Presentations | Tamil

Knowledge ‘Algebra’ is essential in every field like Computer Science, Chemistry, Mathematics, and Technology. Algebra is about finding variables and missing terms through equations. A person who has studied mathematics has a lot of chances to succeed in fields like engineering, management, technology etc. In Algebra Part 2, let's learn more about factoring, division of polynomials, common denominator, and linear equations in two variables. Download the presentation and enjoy learning!

கணினி அறிவியல், வேதியியல், கணிதம், தொழில்நுட்பம் என ஒவ்வொரு துறையிலும் இயற்கணிதம் பற்றிய அறிவு அவசியம். இயற்கணிதம் என்பது மாறிகள் மற்றும் விடுபட்ட குறிப்புகளை சமன்பாடுகள் மூலம் கண்டுபிடித்தல். கணிதம் படித்த ஒருவருக்கு பொறியியல், நிர்வாகம், தொழில்நுட்பம் முதலான துறைகளில் வெற்றி பெறுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. அப்படிப்பட்ட கணக்கு பாடத்தின் முக்கியமான ஒரு பகுதியான இயற்கணிதத்தின் இரண்டாம் பாகத்தில் காரணிப்படுத்துதல், பல்லுறுப்புக் கோவைகளின் வகுத்தல், மீப்பெரு பொது வகுத்தி, இரு மாறிகளில் அமைந்த நேரியச் சமன்பாடுகள் ஆகியவற்றை பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் தெரிந்து கொள்ள விளக்க காட்சியை பதிவிறக்கம் செய்து அறிந்து கொள்வோம்.

Picture of the product
Lumens

245.00

Lumens

PPTX (49 Slides)

Maths - Unit 3 - Iyarkanidham 02

Presentations | Tamil