Logo
Search
Search
View menu

Maths - Unit 2 - Meiyengal 01

Presentations | Tamil

The Part 1 of the Real Numbers presentation, helps us understand the aspects below - • There are infinitely many rational numbers between two rational numbers • Marking rational and irrational numbers on the number line and referring to them in decimal form • Finding real numbers on a number line, and understanding surds Download the presentation and enjoy learning!

மெய்யெண்கள் பாடத்தின் பகுதி-1 இன் மூலம் - • இரு விகிதமுறு, எண்களுக்கிடையே எண்ணற்ற விகிதமுறு எண்கள் இருப்பதை அறிதல் • விகிதமுறு, விகிதமுறா எண்களை எண் கோட்டில் குறித்தல் மற்றும் அவற்றை தசம வடிவில் பற்றி குறிப்பிடுதல் • மெய்யெண்களை எண்கோட்டில் காணுதல், மற்றும் முறுடுகளின் அடையாளம் பற்றி காணுதல் போன்றவற்றை எளிதில் புரிந்து கொள்ளலாம். விளக்கக்காட்சியை பதிவிறக்கி கற்று மகிழுங்கள்!

Picture of the product
Lumens

180.00

Lumens

PPTX (36 Slides)

Maths - Unit 2 - Meiyengal 01

Presentations | Tamil