Logo
Search
Search
View menu

Maths - Unit 1 - Ggana Mozhi 01

Presentations | Tamil

German mathematician Georg Cantor defined the set theory. Today this is used in all branches of mathematics. Set Language is a notation or a way of representing objects mathematically. Through Part 1 of this presentation on Set Language, one can learn about sets, set representations, and types of sets. Download the presentation and enjoy learning.

ஜெர்மன் கணிதவியலாளர் ஜார்ஜ் கேண்டர் கணங்களின் கோட்பாடுகளை உருவாக்கினார். இன்று அவை கணிதத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. பொருட்களின் தொகுப்புகளைக் கணித வழியில் குறிக்கும் ஒரு வழியே கணமொழி ஆகும். இந்த கணமொழி விளக்கக்காட்சியின் பகுதி 1 வாயிலாக - கணம், கணத்தைக் குறிப்பிடும் முறைகள், கணங்களின் வகைகள் ஆகியவற்றை எளிமையாக அறிந்து கொள்ளலாம். விளக்கக்காட்சியைப் பதிவிறக்கி, கற்று மகிழுங்கள்.

Picture of the product
Lumens

150.00

Lumens

PPTX (30 Slides)

Maths - Unit 1 - Ggana Mozhi 01

Presentations | Tamil