Logo
Search
Search
View menu

Maths - Unit 1 - Engal 01

Presentations | Tamil

In this lesson, we get to know natural numbers, whole numbers, integers, rational numbers, equivalent ratios, comparison of ratios, and properties of rational numbers. In addition, we learn the four basic math operations on rational numbers and use them to solve word problems. Download the presentation and start learning!

நாம் இப்பாடத்தின் மூலம் இயல் எண்கள், முழு எண்கள், முழுக்கள், விகிதமுறு எண்கள், விகிதமுறு மிகை மற்றும் குறை விகிதமுறு எண்கள், சமான விகிதமுறு எண்கள், விகிதமுறு எண்களை ஒப்பிடுதல், விகிதமுறு எண்களின் பண்புகள் ஆகியவற்றை அறியலாம். மேலும் விகிதமுறு எண்களின் மீதான நான்கு அடிப்படை கணிதச் செயல்பாடுகளை கற்று அவற்றை பயன்படுத்தி வார்த்தை கணக்குகளைத் தீர்த்தல் ஆகியவற்றை விரிவாக அறியலாம். விளக்கக்காட்சியை பதிவிறக்கி, கற்றுக்கொள்ளத் தொடங்குங்கள்!

Picture of the product
Lumens

Free

PPTX (33 Slides)

Maths - Unit 1 - Engal 01

Presentations | Tamil