Logo
Search
Search
View menu

Maruthuveerargal

Presentations | Tamil

The Maruthu brothers known as Maruthu Pandiyar were notable among the pioneers of the freedom struggle against the British in Tamil Nadu. They fought with arms from 1785 to the end of 1801 to drive the British out of Tamil soil. The so-called Periya and Chinna Marudhu gained British dissatisfaction and anger only when they tried to unite all the Indian groups that fought against the British. Their domain is Kalaiyarkoil of Sivaganga Seema. We will see a descriptive view of them.

மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள். இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார்கோயில் ஆகும். இவர்களை பற்றிய விளக்கக் காட்சியைக் காண்போம்.

Picture of the product
Lumens

21.00

Lumens

PPTX (42 Slides)

Maruthuveerargal

Presentations | Tamil