Logo
Search
Search
View menu

Javuli Vurpathi Seyalmurai - Episode 3

Presentations | Tamil

This episode provides a gist of Garment Production and Readymade Garments. It articulates the steps involved in making a complete garment. Garment Manufacturing is primarily engaged in the design, cutting and sewing of garments from fabric. On industrial basis, there are certain areas or sequence through which garments are manufactured.

இந்த அத்தியாயாயாதில் ஆடை உற்பத்தி செயல்முறை மற்றும் ஆயத்த ஆடைகள் பற்றிய கண்ணோட்டத்தைக் காணலாம். ஆயத்த ஆடைகளின் அறிமுகம் மற்றும் ஒரு முழுமையான ஆடை தயாரிப்பதில் உள்ள படிகள். ஆடை உற்பத்தி முதல் துணியிலிருந்து ஆடைகளை வடிவமைத்தல், வெட்டுதல் மற்றும் தையல் ஆகியவற்றை எடுத்துரைக்கிறது. தொழில்துறை அடிப்படையில் சில பகுதிகள் அல்லது வரிசைகள் மூலம் ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன.

Picture of the product
Lumens

14.00

Lumens

PPT (28 Slides)

Javuli Vurpathi Seyalmurai - Episode 3

Presentations | Tamil